அமெரிக்காவை வெளுத்து வாங்கும் கிம்-இன் தங்கை | America | kim jong un| Kim Yo-jong

x

உக்ரைனுக்கான போர் பீரங்கிகள் வழங்க முடிவு செய்ததன் மூலம் அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் சக்தி வாய்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கிம் யோ ஜாங், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா நிற்பதைப் போல, அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா நிற்கும் என்று எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு 31 அதி நவீன பீரங்கிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்றும் கிம் யோ ஜாங் கடுமையாக சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்