ஸ்கூட்டியை முந்தும்போது விபத்து... பேருந்துக்கு அடியில் சிக்கிய இளைஞர்.. சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே 3 இளைஞர்கள் பயணித்த இரு சக்கர வாகனம், பேருந்து மீது மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி மனதை பதைபதைக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்