காவு குட்டி கொடுக்கும் திருவிழா - 1000 ஆடுகளை பலிகொடுத்து நேர்த்திக்கடன்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, செம்முனி ஆண்டவர் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, காவு குட்டி கொடுக்கும் திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.

இதில் சப்பர தேர்களில் செம்முனி ஆண்டவர், மன்னாதீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ஆகியோரை தோள் மீது சுமந்து, பக்தர்கள் வனக்கோவிலுக்கு எடுத்து சென்றனர், இதைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலிகொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்