உடலை 12 துண்டுகளாக கூறுபோட்ட "கர்மா"... துண்டான கையில் மறைந்திருந்த "முக்கோண" ரகசியம்

x

கள்ளக்காதலியை மிரட்டி பார்த்த ஒருவர் இன்று துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது கோவையை உலுக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் நடந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்