அதிமுக பொதுக்குழு தடை கோரி மேல்முறையீடு..இரவே 2 நீதிபதிகள் அமர்வு விசாரணை

அதிமுக பொதுக்குழு தடை கோரி மேல்முறையீடு..இரவே 2 நீதிபதிகள் அமர்வு விசாரணை
x

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் மேல் முறையீடு. நீதிபதி துரைசாமி , சுந்தர் மோகன் அமர்வில் இரவே விசாரணை. நீதிபதி துரைசாமி வீட்டில் விசாரணை நடக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இருநபர் விசாரணை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல். இடைக்கால உத்தரவு பிறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்