மேல்முறையீட்டு மனு மீது 12.30 மணிக்கு விசாரணை

மேல்முறையீட்டு மனு மீது 12.30 மணிக்கு விசாரணை
x

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது 12.30 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணை நடத்துகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு.


Next Story

மேலும் செய்திகள்