தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது

கவுகாத்தியில் நடந்த 2வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

238 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் எடுத்து தோல்வி

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்தது

தென் ஆப்பிரிக்கா போராடி தோல்வி - மில்லர் சதம் வீண்

டி20 தொடரை வென்றது இந்தியா


Next Story

மேலும் செய்திகள்