🔴LIVE : அம்மாப்பேட்டையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

x

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்