"2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும்" -அன்புமணி ராமதாஸ்

வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என்றும், பாமகவின் வலிமை இளைஞர்களின் வாக்குதான் என்றும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
x

வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என்றும், பாமகவின் வலிமை இளைஞர்களின் வாக்குதான் என்றும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் அவர், அதன் ஒரு பகுதியாக அமைச்சர் துரைமுருகனை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவை சிறுமைப்படுத்துவற்காக, திராவிட கட்சிகளின் யுக்தியால் சாதிக் கட்சி அடையாளம் சுமத்தப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்