"அண்ணாமலை இல்லையென்றால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது" - பாராட்டிய உயர் நீதிமன்றம்

x

பாஜக தலைவர் அண்ணாமலையால், பாஸ்போர்ட் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், ஆனால், காவல் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்