முறை தான் ஒரு முறை தான் உன்னை பார்த்தால் அது வரமே..' கடைசி போட்டியில் டென்னிஸ் ஜாம்பவான்

x

இன்று நடைபெறவிருக்கும் லேவர் கோப்பை இரட்டையர் போட்டியே, தனது கடைசி சர்வதேச டென்னிஸ் போட்டியாக இருக்கும் என்று ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

இதனால் டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி டென்னிஸ் வீரர்களும் உணர்ச்சி மிகுதியில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்