"எலும்பும், கோழி இறக்கை தான் சிக்கன்"..."தண்ணில மிதக்கும் புழுக்கள்"

x

"எலும்பும், கோழி இறக்கை தான் சிக்கன்"..."தண்ணில மிதக்கும் புழுக்கள்" - குமுறும் அரசு விடுதி மாணவர்கள்

வடபழனியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

தரமற்ற உணவு, புழுக்கள் மிதக்கும் குடிநீர் வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார்

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மாணவர்கள் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்