வீட்டுக்கடன் உயர்கிறது - தனிநபர் கடன், வாகன கடன் உயரும்

x

வீட்டுக்கடன் உயர்கிறது - தனிநபர் கடன், வாகன கடன் உயரும்

1) வீட்டுக்கடன் உயர்கிறது

தனிநபர் கடன், வாகன கடன் உயரும்


2) ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி

( 0.50 சதவீதம் )


3) நிலையான வட்டி - மாற்றம் இல்லை

மாறக்கூடிய வட்டி - உயரும்

4) மாத தவணை கட்டணம் உயரும்

அல்லது

தவணை ஆண்டுகள் கூடும்


5) கடந்த 3 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் 1.4 சதவீதம் உயர்த்திய ரிசர்வ் வங்கி

6) சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இனி கூடுதலாக வட்டி கட்டும் சூழல்


Next Story

மேலும் செய்திகள்