இரவு 11 மணி தலைப்புச் செய்திகள்

x

இரண்டாவது டி.20 போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி.....தென் ஆப்பிரிக்கா அணிக்கு 238 ரன்கள் இலக்கு....

குலசை முத்தாரம்மன் கோயிலில் 7ம் நாள் தசரா விழா கோலாகலம்.....

நடப்பாண்டில் கூட்டுறவுத் துறையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு...

பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் சில அமைச்சர்கள் பேசுவது கவலை அளிக்கிறது..

புதுக்கோட்டை அருகே, வார்டில் செய்யப்படும் பணிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் 15 சதவீதம் கமிஷன் கேட்கும் ஆடியோ...

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்ற கருத்தில் உடன்பாடு இல்லை...

ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்...

குளித்தலை அருகே, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை...

தொடர் விடுமுறை காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள்...

புதுச்சேரியில் வள்ளலாரின் பிறந்த ஆண்டு, காந்தி பிறந்த நாள் உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்....

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தொடரும் மின்வெட்டு...

புதுச்சேரியில் தொடரும் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்....

குன்னூர் அருகே, கடன் கொடுக்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியர் அடித்துக் கொலை...

சாலை, மழைநீர் கால்வாய் பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்படும்...

திருப்பத்தூர் அருகே காக்கங்கரை கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புககார்...



Next Story

மேலும் செய்திகள்