"எச்1என்1 பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிய வேண்டும்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

x

எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும்,

காய்ச்சலால் தமிழகத்தில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்