வாரிசு அரசியலை எதிரிக்கும் பாஜகவில் களமிறங்கிய முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்களின் மகன்கள்..!

x

வாரிசு அரசியலை எதிரிக்கும் பாஜகவில் களமிறங்கிய முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்களின் மகன்கள்..! - குஜராத் தேர்தலில் இத்தனை வாரிசுகளா..?

குஜராத் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏகளின் வாரிசுகள் 20 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்