"நயன்தாரா கூட படம் பார்க்கலாம்னு கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க" - ஜிபி முத்து குமுறல்

x

"நயன்தாரா கூட படம் பார்க்கலாம்னு கூப்பிட்டாங்க"

"ஆனா என்னை அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க"

"பவுன்சர்கள் என்னை வெளியேத்திட்டாங்க"

"என்னால தாங்க முடியாம வெளியே வந்துட்டேன்"

வேதனை தெரிவித்த யூட்யூபர் ஜிபி முத்து


Next Story

மேலும் செய்திகள்