"ஜி.பி.முத்து கட்சி தொடங்க போறாரு" - நடிகர் சதீஷ் கிண்டல் பேச்சு | GPmuthu | Sathish | ThanthiTV

x

வேஷ்டி சட்டை போட்ட ஆம்பள சன்னி லியோன் தான் ஜி.பி.முத்து என நகைச்சுவை நடிகர் சதீஷ் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோனின் 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜி.பி.முத்து குறித்து அவர் பேசியதை தற்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்