ஆளுநர் உரை விவகாரம் - தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

x

ஆளுநர் உரை விவகாரம் - தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

"ஆளுநர் உரை விவகாரத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதை சட்டப்பேரவையில் நிலைநாட்டப்பட்டுள்ளது" - கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கடிதம்

அரசின் கொள்கையை முன்வைக்கும் உரையில் இடம்பெற்ற சிலவற்றை ஆளுநர் தவிர்த்தது அவை குறிப்பில் இடம்பெறவில்லை

"தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டவர்களின் பெயர்கள் அவை குறிப்பில் இடம்பெற்றுள்ளது"

அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்த பொங்கல் விழா கூடுதல் இனிப்பு

"கூடுதல் சுவை தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்றுள்ளது"

"ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு தை திருநாளை வரவேற்போம்"


Next Story

மேலும் செய்திகள்