அடுத்தடுத்து மூடப்படும் அரசுப் பள்ளிகள் "ஏழைகள் படிக்கும் பள்ளியை மூடுவதா?"...சென்னை மக்கள் வேதனை

x

சென்னையின் முக்கிய பகுதியான தி.நகரில் 83 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் பழமையான அரசுப் பள்ளியை மூடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்