அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவு
அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவு
அரசு பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் - ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவு
பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமம்
பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது- போக்குவரத்து துறை
அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட உத்தரவு
பேருந்தை சாலையின் நடுவில் இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது- போக்குவரத்து துறை
Next Story