காந்தியின் 76-வது நினைவு தினம்.. உருவ படத்திற்கு ஆளுநர், முதல்வர் மரியாதை | RN Ravi | CM Stalin

x

காந்தியின் 76-வது நினைவுதினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செய்தனர்.

அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் காந்தி படத்திற்கு மலர்தூவினர்.

பின்னர், காந்தியும் உலக அமைதியும் என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் ஸ்டாலினும் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்