முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

x

நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரின் வீட்டில் சோதனை செய்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், சுமார்15 லட்சம் ரூபாய் மற்றும் 214 ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. 30 இடங்களில் நடந்த இந்த சோதனையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்