கோவில்களின் பணிகள்... தனியார் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது

x

"அறநிலையத்துறை கோயில் சொத்துகளின் வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்"/சென்னை உயர் நீதிமன்றம் கருத்து/////1/"பற்றாக்குறையில்லா பட்ஜெட் சாத்தியம்"கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன - அறநிலையத் துறை

கணக்கு தணிக்கைக்கு ஒரே ஒருவர் தலைமையில் ஐவர் குழு போதாது. குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டும் - நீதிபதிகள்

கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது, அவை முடக்கப்பட வேண்டும் - நீதிபதிகள்

ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டடங்களை பூட்டி சீல் வைக்கவும், தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்