"இந்திய அணி வெற்றி பெற..." விராட் கோலி ஃபார்ம் குறித்த கேள்வி- கே.எல்.ராகுல் அதிரடி பதில்

x

"இந்திய அணி வெற்றி பெற..." விராட் கோலி ஃபார்ம் குறித்த கேள்வி- கே.எல்.ராகுல் அதிரடி பதில்


உலகத் தரம் வாய்ந்த வீரரான விராட் கோலி, விமர்சனங்களால் பாதிக்கப்பட மாட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறி உள்ளார். இன்று தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடர் தொடர்பாக கே.எல்.ராகுல் பேட்டி அளித்தார். அப்போது, கோலியின் ஃபார்ம் குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய ராகுல், விமர்சனங்களை வீரர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், விராட் கோலி இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்