விறுவிறுப்பான உலக கோப்பை கால்பந்து.. கனடாவை வீழ்த்திய பெல்ஜியம்

x

உலக கோப்பை கால்பந்து தொடரில் கனடாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் "எஃப்" பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியிலேயே பெல்ஜியம் கோல் அடித்தது. அதன்பின்னர் இரு அணிகளுக்கும் தொடர்ந்து முயன்றும் கோல் அடிக்க இயலவில்லை.

இறுதியில் பெல்ஜியம், 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்