கொடுமுடி சுற்று வட்டாரங்களில் வெள்ளப்பெருக்கு... அமைச்சர் முத்துசாமி நிவாரண உதவி

x

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாரத்தில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினர்.பின்னர் செய்திகளிடம் பேசிய அவர், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் மிகக் குறைந்த தொகையை முன் பணமாக வழங்க வேண்டி உள்ளதாக கூறினார். அந்த தொகையை தவணை முறையில் வழங்க வாய்ப்புள்ளதா என ஆராய்ந்து வருவதாக குறிபிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்