மரச்செடி கொடிகளுக்கு நடுவே வெள்ளக்காடு.. வீடுகளுக்குள் ஆறு போல் ஓடும் நீர்

x

இரவு கொட்டி தீர்த்த கடுமையான மழை. இருவயல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீடுகளை சூழ்ந்த மழை நீர். விவசாய பயிர்களையும் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சம். தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கோடு இருக்குமாறு அரசுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்