ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் - திடீரென வீட்டின் பின் சுவர்இடிந்து விழுந்தது..! அதிர்ச்சி சம்பவம்.!

x

ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் - திடீரென வீட்டின் பின் சுவர்இடிந்து விழுந்தது..! அதிர்ச்சி சம்பவம்.!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - புகழுரான் கால்வாயிலும் வெள்ளம்

சாக்கடைகள் வழியாக ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்

புஷ்பா என்பவரது வீட்டின் பின் சுவர், வெள்ள நீரில் பழுதடைந்து இடிந்து விழுந்தது

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர் - இழப்பீடு வழங்க கோரிக்கை

Next Story

மேலும் செய்திகள்