திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் தகராறு-இருதரப்பை சேர்ந்த 83 பேர் மீது வழக்கு

x

திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் தகராறு-இருதரப்பை சேர்ந்த 83 பேர் மீது வழக்கு


நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கோவில் திருவிழாவில், பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 83 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சாலைமறியல் செய்து சாலைகளில் சவுக்கு கட்டைகளை போட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக ஜோசன் சாமுவேல், சுரேந்தர், ஜெபா, ஜெகன், இம்மானுவேல், கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்