பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டு சிறை

x

பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டு சிறை


ஊக்கமருந்து வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.


ரஷ்யாவிற்கு வந்தபோது அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் (Brittney Griner) ஊக்கமருந்து கொண்டு வந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரிட்னி கிரைனருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்