கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - மகனுடன் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராகிறாரா சஞ்சய் சம்பத்?

கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் -   மகனுடன் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..  ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராகிறாரா சஞ்சய் சம்பத்?
x


மணப்பாக்கம் ரிவர் வியூ பகுதியில் நடைபெறும் சாலை பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரிசீலனையில் உள்ள தனது மகன் சஞ்சய் சம்பத்தை முதல்வரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.



Next Story

மேலும் செய்திகள்