பேனர் அச்சடிப்பதில் ஊழலா? புகாரும்... பதிலும்..

x

பேனர் அச்சடிப்பதில் ஊழலா? புகாரும்... பதிலும்...

நம்ம ஊரு சூப்பர் பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்