பொது மன்னிப்பு வழங்கி எலான் மஸ்க் அறிவிப்பு

x

வெறுப்புப்பேச்சு போன்ற காரணங்களுக்காக முடக்கிவைக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளை விடுவித்து அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக ட்விட்டர் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில், முடக்கப்பட்ட கணக்குகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கலாம் என்று 72.4 சதவீதம் பேர் தெரிவித்தனர். அதன்படி முடக்கப்பட்ட கணக்குகளை அடுத்த வாரம் முதல் விடுவிப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்