"துரைமுருகனே அப்படி சொல்லிட்டாரே..இனி நாங்க என்ன சொல்றது" - வேல்முருகன் பரபரப்பு பேட்டி

x

தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை யாரும் மறுக்க முடியாது எனவும், மத்தியில் கடந்த காலத்தைக் காட்டிலும் செல்வாக்கு பெருகி வருவதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெர்வித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்