"ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு?" "தப்பு தான்... நான் இல்லைனு சொல்லல" ஒப்புக் கொண்ட ஆளுநர் தமிழிசை

x

ஜிப்மர் மருத்துவமனையில் பாரசிட்டமல் இல்லையென்று செய்தியாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், முதலில் அதை மறுத்த புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிறகு மருத்துவரை அழைத்து கேட்டு விட்டு "பாரசிட்டமல் கூட இல்லாதது தவறு தான்" என்று தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்