காரில் சென்றவர் ஹெல்மெட் போடாததால் அபராதம் - 54 முறை வார்னிங் மெசேஜ் அனுப்பிய டிராபிக் போலீஸ்

x

காரில் சென்றவர் ஹெல்மெட் போடாததால் அபராதம் - 54 முறை வார்னிங் மெசேஜ் அனுப்பிய டிராபிக் போலீஸ்- சென்னையில் அதிர்ச்சி

54 முறை அபராதம் விதித்து ரசீது அனுப்பிய டிராபிக் போலீஸ்

காரை ஓட்டுபவர் ஹெல்மெட் போடணுமா? - கார் உரிமையாளர் அதிர்ச்சி

சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லவே இல்லை - உரிமையாளர் விளக்கம்

சென்னையில் காரில் சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை அபராத ரசீது அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்