"குடும்பத் தலைவிகளுக்கு-ரூ.1000 வாக்குறுதியை விரைவாக நிறைவேற்ற வேண்டும் "| கே.பாலகிருஷ்ணன், சிபிஎம்

x

குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்