"வரும் அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்"

x

வரும் அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்"

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

"சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில், காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும்"

தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு கூட உள்ளதாக அறிவிப்பு/


Next Story

மேலும் செய்திகள்