சசிகலாவுடன் இணைத்து செயல்படுமாறு கூறினாரா ஓபிஎஸ்? மாவட்ட செயலாளர் விளக்கம்

x

சசிகலாவுடன் இணைந்து செயல்படுமாறு அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் உத்தரவிடவில்லை என்றும், தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் பேட்டி அளித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்