ஈரோட்டில் தென்னிந்தியாவின் முதல் டெஸ்டினேஷன் மால் | Erode | Destination Mall

x

ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் தென்னிந்தியாவின் முதல் டெஸ்டினேஷன் மால் உருவாக உள்ளது. மொத்த மற்றும் சில்லரை ஜவுளி வர்த்தகர்களின் ஒருங்கிணைந்த ஜவுளி சந்தையாக செயல்பட்டு வரும் டெக்ஸ்வேலி வளாகத்தை விரிவுபடுத்தி சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய டெஸ்டினேசன் மால் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம், இங்கு விற்பனை செய்யப்படும் உலகளாவிய பிராண்ட்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்து 500-ஆக அதிகரிக்கும் என டெக்ஸ்வேலி துணைத்தலைவர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்