அணையின் நீர்மட்டம் உயர்வு - ரெட் அலர்ட் எச்சரிக்கை

x

கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைபெரியாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், முழுவதும் இடுக்கி அணைக்கு செல்வதால், அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரியாறின் இருபுறமும் உள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்