ஸ்கூலை கட் அடித்து ஊர் சுற்றிய புள்ளிங்கோஸ்!' - கொத்தாக தூக்கிய போலீஸ் செய்த மாஸ் சம்பவம்

x

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் முடி திருத்தம் செய்து வைத்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கும் பயிலும் மாணவர்கள் சிலர், பள்ளி நேரத்தில் வெளியே சுற்றி திரிந்ததாக தெரிகிறது. அங்கே ரோந்து பணியில் இருந்த காவலர்கள், புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவைத்திருந்த மாணவர்களை எச்சரித்து, அருகிலுள்ள கடையில் முடி திருத்தம் செய்து வைத்தனர். மேலும் மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்