செல்போனை நோண்டி கொண்டே சென்று கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை"தப்பு பண்ணிட்டோமே".. கதறும் பெற்றோர்

கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை - பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
x

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் களமிறங்கிய தீயணைப்பு வீரர்கள்

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 வயது குழந்தை சடலமாக மீட்பு

தாய் பணிக்கு சென்றிருந்த நிலையில் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை

வயலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கிணற்றில் விழுந்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்