"மக்களே பணம் சம்பாதிக்கணுமா".. கவர்ச்சியாக பேசி மாஸ்டர் பிளான் - "சதுரங்க வேட்டை" காந்திபாபுவை விஞ்சிய பிரபல யூடியூபர்

x

பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி என கூறி மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த யூட்யூப் சேனல் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பணம் வசூலிக்கும் ஏஜெண்ட் ஆக செயல்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்...


Next Story

மேலும் செய்திகள்