சீனாவை நடுங்க வைக்கும் கொரோனா..! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. நிற்க கூட இடமில்லாத அவலம்...

x

சீன மக்களின் தொடர் போராட்டங்களால் பூஜ்ஜிய கொள்கையை சீன அரசு தளர்த்தி கட்டுப்பாடுகளை விடுவித்தது.

அதன் பிறகு சீனாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவுகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

மருத்துவமனைகளின் நடைபாதைகள் கூட சிகிச்சையளிக்கும் இடமாக மாறியுள்ளன...

சிகிச்சை பெற நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்