தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்ல... குட்டிகளுக்காக பதறியடித்து ஓடிவந்த தாய் யானை

x

குன்னூர் காட்டேரி பகுதியில் சாலையை கடக்க முடியாமல் திணறிய குட்டி யானைகள்

சாலையை கடந்த சென்ற பெரிய யானைகள், திரும்பி வந்து குட்டிகளை அழைத்து சென்றன

சாலையை கடந்து குட்டிகளுடன் குடியிருப்புக்குள் நுழைந்த யானைக்கூட்டம் விரட்டியடிப்பு

காட்டேரி குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை மரங்களை தின்று சேதப்படுத்திய யானைகள்


Next Story

மேலும் செய்திகள்