போக்குவரத்து துறைக்கு தொடர் நஷ்டம்..புது பேருந்துகள் வாங்குவதில் சிக்கல்

x

போக்குவரத்து துறைக்கு தொடர் நஷ்டம்..புது பேருந்துகள் பயணிகள் அவதி

தமிழகத்தில் பரவலாக ஓட்டை, உடைசலுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்,

மொத்தப் பேருந்துகளில் 40 சதவீதம் காலாவதி ஆனவை என்று அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...Next Story

மேலும் செய்திகள்