"திமுக ஆட்சி மீது நம்பிக்கை தளர்ந்து வருகிறது"கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ லாசர் பரபரப்பு கருத்து

x

மத்திய அரசின் கொள்கைகளை திமுக அரசு செயல்படுத்துவதால், திமுக ஆட்சி மீதான நம்பிக்கையில் தங்களுக்கு தளர்வு ஏற்பட்டுள்ளதாக மதுரையில் நடந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லாசர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்