"இனி வரும் போட்டிகள் கடினமாக இருக்கக்கூடும்"தமிழக செஸ் வீரர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டி

x

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இனி வரும் போட்டிகள் கடினமாக இருக்கக்கூடும் என்றும், அன்றன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதே தங்கள் இலக்கு என்றும் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்